News March 16, 2026
திண்டிவனத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்(60). தொழிலாளியான இவர், அந்தப் பகுதி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, திண்டிவனம் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பார்த்திபன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!