News February 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு குஷி தான். அதுவும் திங்கள்கிழமை விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். மாசிமக திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.