News February 27, 2026
தாய்மையை கொச்சைப் படுத்திய OPS: தமிழிசை

திமுகவில் இணைந்த OPS, தாய் கழகத்திற்கு வந்ததை போல உணர்வதாக கூறினார். இது தாய்மையை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாக தமிழிசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். TN மக்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்ற அவர், இது போன்றவர்கள்தான் கட்சிக்கு பலம் என CM சொல்வதன் மூலம், திமுக தோல்வி பயத்தில் இருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், OPS-ஆல் திமுகவின் வெற்றிக்கு பாதகம் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.