News February 24, 2026

தாம்பத்திய உறவு இல்லாத கணவன், மனைவி.. தீர்ப்பு!

image

திருமணத்திற்கு பிறகு ஒருநாள் கூட தாம்பத்திய உறவு கொள்ளாத கணவருடனான திருமணத்தை ரத்து செய்து புனே குடும்பநல கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கணவருக்கு எதிராக 28 வயது மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது 31 வயது கணவர் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்பு கொண்டுள்ளார். நீண்ட கால சட்டப் போராட்டத்தை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் குடும்ப உறவில் நாட்டமில்லாதது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!