News January 2, 2026
தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா?- அரசு விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 21, 2026
திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம் மிஸ் பண்ணிடாதீங்க

திருவள்ளூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.23 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் டிப்ளமா என படித்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News January 21, 2026
திருவள்ளூர்: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


