News February 22, 2026
தவெக கூட்டத்துக்கு 20 நிபந்தனைகள்

வேலூர் அகரம்சேரியில் நாளை நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு போலீசார் தரப்பில் 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நாற்காலிகள், குடிநீர், கழிவறை, மருத்துவம் போன்ற முக்கியமான வசதிகள் இருக்க வேண்டும் என்றும், கூட்டம் பகலில் நடைபெற உள்ளதால் மேற்கூரை அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.