News March 26, 2026
தவெக கூட்டணி.. தமிழகத்திலும் ஒரே இரவில் மாறுகிறதா?

தனித்து போட்டி என்று அறிவித்த விஜய், புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை அறிவித்த ஒரேஇரவில் திடீரென கூட்டணி அமைத்தார். இந்நிலையில், நாளை மறுநாள் தமிழகத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சிக்கு கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.