News February 19, 2026

தவெக கூட்டணியில் இணையும் முதல் கட்சி

image

ஆட்சியில் பங்கு என்ற ஆஃபரை கொடுத்தும் இதுவரை தவெக பக்கம் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் , TN-ல் மட்டும் தவெகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக வந்த புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், ரங்கசாமி இந்த தகவலை சொல்லி ஷாக் கொடுத்துள்ளாராம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!