News February 27, 2026

தவெக எத்தனை தேர்தலில் போட்டியிட்டது? சென்னை HC

image

ரோடு ஷோ வழிகாட்டு விதிகளுக்கு எதிராக சென்னை HC-ல் தவெக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ரோடு ஷோக்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது என தவெக வாதிட்டது. குறுக்கிட்ட நீதிபதிகள், வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுவதாக கூறினர். மேலும், தவெக எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டது என HC தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!