News January 5, 2026

தவெகவுடன் கூட்டணிக்கு காங்., விரும்புகிறது: நாஞ்சில் சம்பத்

image

தவெக மீது தான் காதல் ஆனால் திமுகவை திருமணம் செய்துகொண்டோம் என காங். மூத்த தலைவர் ஒருவர் தன்னிடம் சொன்னதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் பேசிய அவர், மாற்று அரசியலுக்கான தேவை TN-ல் இருக்கிறது. விஜய்யின் அதிர்வுகள் அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக என்ற நந்தவனத்தில் பல கட்சிகள் இணைய விரும்புகின்றன. காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது என பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!