News February 16, 2026

தவெகவுடன் காங்., கூட்டணி இல்லை: கோபண்ணா

image

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸில் ஒரு தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி சேர எந்த வாய்ப்பும் இல்லை என காங்., துணைத்தலைவர் கோபண்ணா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொள்கையே இல்லாத ஒரு கட்சியை விஜய் நடத்தி வருவதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!