News March 29, 2026

தவெகவில் போட்டியிடும் முன்னாள் அதிமுக MLA

image

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், MLA-க்களுக்கு சீட் கிடைக்கவில்லை. இதில் ஒருவர் தான், செய்யாறு முன்னாள் MLA தூசி மோகன். இந்நிலையில், இவர் அதிமுகவில் இருந்து விலகி தவெக சார்பாக செய்யாறு தொகுதியில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!