News March 8, 2026

தவெகவில் சேர்ந்த நடிகை விஜய்க்கு கடும் எதிர்ப்பு

image

தவெக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விவாகரத்து சர்ச்சை தொடர்பாக மறைமுகமாக பேசிய விஜய், அதனை ‘ஒர்த் இல்லை’ எனக் குறிப்பிட்டார். இதனை கண்டித்த ரஞ்சனா, எது ஒர்த் இல்லை உங்கள் மனைவியா (அ) திருமண வாழ்க்கையா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு இயக்கத்தின் தலைவர் வருங்கால தலைமுறைக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!