News February 21, 2026
தவெகவில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு: திருமா

விஜய்யிடம் இருந்து வந்த கூட்டணி அழைப்பை பொருட்படுத்தாமல் திமுக கூட்டணியில் தொடர்வோம் என பதிலளித்ததாக திருமா கூறியுள்ளார். இதற்கு தான் உள்வாங்கி இருக்கிற அம்பேத்கர் அரசியல் மற்றும் மார்க்சிஸியம் தான் காரணம் என்ற அவர், திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் பாஜகவின் திட்டத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார். மேலும், பாஜக, RSS வாலாட்ட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் எனவும் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.