News February 25, 2026
தவெகவில் இணையவில்லை.. செங்கோட்டையன் ஏமாற்றம்

P.தனபாலை தவெகவில் இணைக்கும் KAS-ன் முயற்சி தோல்வியடைந்துள்ளது. அவரது <<19202348>>மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனை<<>> தவெகவில் இணைத்த பிறகு தனபாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் தனக்கு மரியாதை இல்லை என லோகேஷ் கூறியதில் உண்மை இல்லை; அதிமுகவின் விசுவாசியான தான் கட்சி மாறும் எண்ணத்தில் இல்லையென தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தேர்தலில் ‘சீட்’ கேட்கும் எண்ணமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.