News February 22, 2026

தவெகவில் இணைந்தார்.. திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி

image

விஜய் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரனும், தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தலைவருமான சக்கரவர்த்தி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். பரமக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய வாக்கு திமுக மற்றும் அதிமுகவில் இருந்து பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!