News February 18, 2026
தவெகவில் இணைகிறாரா முன்னாள் அமைச்சர்?

கூட்டணியை இறுதி செய்யாததால், OPS கூடாரம் கிட்டத்தட்ட மொத்தமாக காலியாகியுள்ளது. ஒருசிலர் மட்டுமே அவருடன் இருக்கின்றனர். அதில் Ex அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் ஒருவர். இந்நிலையில், வெல்லமண்டி நடராஜன், தவெகவில் இணைவது தொடர்பாக, செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திமுகவில் இணைய வைத்திலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.