News April 1, 2026
தவறாக தொட்ட சாமியார்.. செருப்பால் அடித்த பெண்கள்

தவறான நடந்து கொண்ட சாமியாரை பெண்கள் புரட்டி எடுத்த சம்பவம் உ.பி., மதுராவில் நடந்துள்ளது. சாமியார் ஒருவர் 2 பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்கள், சாமியாரை செருப்பால் அடித்தனர். படகு ஒன்றில் இந்த சம்பவம் நடந்த நிலையில், அடிதாங்க முடியாத சாமியார் தண்ணீரில் குதித்து தப்பித்தார். இதெல்லாம் தேவை தானா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.