News February 16, 2026

தலைக்கவசம் உயிர்க்கவசம்: காவல்துறை விழிப்புணர்வு!

image

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் சவேரியார் பாளையம் பகுதிகளில், திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் இன்று இருசக்கர வாகன ஓட்டிகளிடம் “தலைக்கவசம் உயிர்க்கவசம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து, விதியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!