News March 28, 2026
தர்மபுரியில் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31 அன்று , டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட உள்ளன. மார்ச் 30 இரவு 10 மணி முதல் ஏப்ரல் 1 காலை 12 மணி வரை மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.