News April 10, 2026

தருமபுரி: 10-வது முடித்திருந்தால் போதம் மத்திய அரசு வேலை!

image

தருமபுரி மக்களே மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100. விண்ணபிக்க SC/ST மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. ஏப்ரல் 20 முதல் மே 19 வரை www.rect.crpf.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியைப் பெற உடனே எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!