News March 23, 2026
தருமபுரி கலெக்டர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடுசெட்டிபட்டி மற்றும் காரிமங்கலம் கும்பாரஅள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு சோதனைச் சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் இன்று (23.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.