News February 22, 2026

தருமபுரி: கடன் தொல்லையால் லாரி தொழிலாளி தீக்குளிப்பு

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக திருமால்கண்ணன் (42) என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி தீபா மற்றும் 4 மகள்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!