News January 16, 2026

தருமபுரி: ஒரே நாளில் ஒரு கோடிக்கு விற்பனை!

image

தருமபுரி, பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் நேற்று (ஜன.15) ஆட்டுச்சந்தை நடந்தது. காணும் பொங்கலையொட்டி ஏராளமான ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 10 கிலோ கொண்ட ஆடு ரூ.8,500 முதல், 15,000 வரையும், ஆடு, ஆட்டு கிடா, ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை விற்பனையானது. இந்த சந்தையில் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!