News March 25, 2026
தருமபுரி அருகே விபத்து.. உயிர் தப்பிய பயணிகள்

அரூரிலிருந்து கோட்டப்பட்டி சென்ற தனியார் பேருந்து, அரசு பெண்கள் பள்ளி நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்றி நின்றபோது, பின்னால் வந்த கிரேன் அதன் பின்புறம் மோதியது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.