News March 27, 2026

தருமபுரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!