News January 5, 2026

தருமபுரி அரசு கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சி

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை 3 மணி அளவில் உலகம் உங்கள் கையில் – 10,00,000 மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு காணொளி கட்சி மூலாம் தொடங்கினார். இதை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!