News February 21, 2026
தருமபுரியில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் – ஒருவர் கைது!

தருமபுரி எஸ்பிஐ வங்கியில் தனது கணக்கில் ரூ.23,000 டெபாசிட் செய்ய வந்த வடிவேல் (49) என்பவரிடம் 24 போலி 200 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மேலாளர் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பைக் வாங்கிய நபர் கொடுத்த பணம் இது என வடிவேல் கூறியுள்ளார். பின், போலீசார் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.