News March 17, 2026

தருமபுரியில் தேர்தல் களம் தயார்: 7 மத்திய படைகள் வருகை!

image

தருமபுரி மாவட்டத்தில் 12.40 லட்சம் வாக்காளர்களுக்காக 12 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 7 மத்திய படை பிரிவினர் வந்துள்ளனர். 14 பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து ‘சி-விஜில்’ ஆப் மூலம் புகாரளித்தால், 100 நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!