News February 2, 2026

தருமபுரியில் துணிகர கொள்ளை!

image

கோவிலூரை சேர்ந்த தம்பதி அருள்பிரேம் – வசந்தா. இவர்கள் ஜனவரி 31-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நேற்று (பிப்.1) காலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!