News January 10, 2026

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம்!

image

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம் நேற்று (ஜன.9) தொடங்கப்பட்டது. தருமபுரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இதில் அரசுத்துறை அதிகாரிகள், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது மற்றும்
மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!