News April 12, 2026
தருமபுரிக்கு வரும் விஜய்?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏப்ரல் 14-ம் தேதி தருமபுரியில் ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டுள்தாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நெல்லை, காரைக்குடி பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்த அவர், அடுத்ததாக தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.