News January 2, 2026
தமிழ் சினிமா செத்துப்போய்தான் இருக்கிறது..

சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘சல்லியர்கள்’ திரைப்படம் நேற்று ரிலீசாக இருந்தது. ஆனால், 27 தியேட்டர்களை மட்டுமே ஒதுக்கப்பட்டதால், படத்தை நேரடியாக OTT-ல் வெளியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், சிறு படங்களை நசுக்கி கொல்கிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார். இப்படியே சென்றால் தமிழ் சினிமா மெல்லச் சாகும்; ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.