News January 8, 2026

தமிழ் சினிமாவே ஆபத்தில் இருக்கிறது..

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக கோலிவுட்டிலும் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் சினிமாவே ஆபத்தில் இருப்பதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் <<18792194>>அஜய் ஞானமுத்து<<>> நடிகர்கள் சிபிராஜ், கிஷன்தாஸ், நடிகை சனம் ஷெட்டி ஆகியோரும் ஆதரவாக பேசியுள்ளனர். ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!