News February 26, 2026

தமிழ் கேள்விகளே இல்லாத SI தேர்வு.. சாடிய EPS

image

SI தேர்வில் தமிழ் பாட கேள்விகள் இடம்பெறாதது குறித்த வழக்கில் தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை HC தடை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழ் மொழிக்கு Authority போல் பேசும் திமுக அரசு, SI தேர்வில் ஒரு கேள்வியை கூட தமிழில் கேட்காதது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். பணிநியமன ஊழலில் ‘வாங்கியதை’ திருப்பி கொடுக்காமல் இருக்கவே, அரசுத் தேர்வுகளில் குளறுபடிகளை ஏற்படுத்தப்படுகிறதோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!