News January 5, 2026
தமிழ் காமெடி நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காமெடி நடிகர் ‘லொள்ளு சபா’ <<18762633>>வெங்கட்ராஜ் <<>>நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று வேளச்சேரியில் இறுதிசடங்கு நடக்கிறது. மேலும், அவரது உடலுக்கு சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.