News March 9, 2026
தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்.. அரசு புதிய உத்தரவு

மானாமதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அவரை போலீசார் அடித்து கொன்றதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.