News April 20, 2026

தமிழ்நாட்டுக்கு MP தொகுதிகள் குறைக்கப்படும்: ப.சிதம்பரம்

image

தமிழகம், மேற்கு வங்க MP-க்கள் பங்கேற்க கூடாது என்பதற்காக, தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.. தொகுதி மறுவரையறையில் தமிழகம், புதுச்சேரியின் 40 MP தொகுதிகள் 60 ஆகும். ஆனால் உ.பி.,யில் 80 தொகுதிகள் 120-ஆக மாறும் என தெரிவித்துள்ளார். இந்த மசோதா வந்தால் நிச்சயம் தோற்கடிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!