News April 20, 2026
தமிழ்நாட்டில் பணவீக்கம் 3.7% உயர்வு

மார்ச்சில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.40% ஆக உயர்ந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் (5.83%) மிக அதிகளவில் உள்ளது. தமிழ்நாட்டில் 3.77% உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்தால், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்து, மக்களின் வாங்கும் சக்தி குறையும். குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு சுமை அதிகரிக்கும். வீடு, கல்வி, மருத்துவம், வாடகை, EMI என அனைத்தும் படிப்படியாக உயரும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.