News April 14, 2026
தமிழ்நாட்டில் தொகுதிகள் உயரும்: அண்ணாமலை

தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டில் 50% வரை தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். தொகுதி மறுவரையால் TN-க்கு ஆபத்து என <<19647896>>CM ஸ்டாலின் வீடியோ<<>> வெளியிட்டதற்கு பதிலளித்த இவர், TN-ல் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகள் உயரும் என தெரியவந்துள்ளது என்றார். இதனால் TN MP-க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.