News April 4, 2026

‘தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் கனிமொழி’ கோஷம் எழுந்தது

image

பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது, கனிமொழிக்கு மலர்தூவி வரவேற்பு கொடுத்த கட்சி நிர்வாகிகள் சிலர், ‘தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் கனிமொழி’ என கோஷமிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், கண்டும் காணாமல் சென்றுவிட்டார். ஏற்கெனவே, மாநில அரசியலுக்கு வர கனிமொழி திட்டமிடுவதாக கூறப்படும் நிலையில், இந்த கோஷம் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. உங்க கருத்து?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!