News April 20, 2026
தமிழ்நாடு பக்கம் எட்டிக்கூட பார்க்காத காங்., தலைவர்கள்

தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸார் மட்டும் சுணக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் முதல் PM மோடி வரை, தமிழகத்தை மையம் கொண்ட புயல் போல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ராகுல் உள்பட காங்., தலைவர்கள் பெயருக்குக்கூட TN பக்கம் எட்டி பார்க்கவில்லை. இதனால், காங்கிரஸார் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.