News February 21, 2026
தமிழே நீ வாழ்ந்திடு: CM ஸ்டாலின்

உலக தாய்மொழிகள் நாளையொட்டி, தமிழே நீ வாழ்ந்திடு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த ‘தமிழ்மொழி’ பற்றி எத்தனை சிறப்புகளை சொன்னாலும், தமிழே என்று அழைக்கும்போது கிடைக்கும் இன்பம் மகத்தானது என தனது X-ல் பதிவிட்டுள்ளார். அதோடு, தமிழை காத்து அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உலக தமிழர்கள் அனைவருக்கும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.