News April 14, 2026
தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன PM மோடி!

இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வெற்றியும், ஆரோக்கியமும் நிறைந்திருக்க தான் பிரார்த்திப்பதாக PM மோடி X-ல் பதிவிட்டிருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், தமிழின் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தியின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிறப்புமிக்க இந்நாள் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வளர்க்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.