News January 13, 2026

தமிழர் மாண்பை CM ஸ்டாலின் காப்பாரா? நயினார்

image

அண்ணாமலை & தமிழர்கள் குறித்த <<18833309>>ராஜ் தாக்கரேவின்<<>> பேச்சுக்கு நயினார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இது வடமாநிலத்தவரை கொச்சையாக பேசி திமுக தலைவர்கள் தொடங்கிய இனவெறித்தீ என்றும், தற்போது இண்டியா கூட்டணியினரால் தமிழர்களை நோக்கி திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தமிழர் மாண்பை காக்க இண்டியா கூட்டணியினரை எதிர்த்து ஸ்டாலின் குரல் கொடுப்பாரா என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!