News March 8, 2026
தமிழக பிரபலம் காலமானார்.. ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான PTI ராமசாமி இன்று காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் PTI நிறுவனத்தின் அடையாளமாகவே ராமசாமி மாறிப் போனதாக புகழாரம் சூட்டிய ஸ்டாலின், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.