News February 17, 2026
தமிழக பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம்: EPS

மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தியதே திமுக அரசின் சாதனை என இடைக்கால பட்ஜெட்டை EPS விமர்சித்துள்ளார். TN-ன் நிதி பற்றாக்குறை ₹16,000 கோடியாக அதிகரித்தது, சொந்த வரி வருவாய் ₹26,000 கோடி குறைந்தது குறித்து நிதியமைச்சர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்ற அவர், விவசாயிகளை ஏமாற்றுவதாகவே வேளாண் பட்ஜெட் இருந்ததாக கூறியுள்ளார். மொத்தத்தில் TN அரசின் பட்ஜெட் என்பது சொத்தையான அத்திப்பழம் என்று சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.