News February 27, 2026

தமிழக தேர்தல் தேதி.. OFFICIAL அப்டேட் வந்தது

image

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக CEC ஞானேஷ்குமார் தலைமையிலான 7 பேர் குழு சென்னையில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறையுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருவார்கள் என எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!