News February 15, 2026

தமிழக தேர்தல் தேதி… வெளியானது UPDATE

image

TN-ல் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையக் குழு சென்னையில் 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக அக்குழு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, CEC ஞானேஷ் குமார், வரும் 26-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தேர்தல் தேதியை அவர் அறிவிக்க உள்ளார். ரெடியா இருங்க வாக்காளர்களே!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!