News February 18, 2026
தமிழக தேர்தல் தேதி.. உறுதியான தகவல்

தமிழகம் & புதுச்சேரியில் மார்ச் மத்தியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரலாம். எனவே, அதற்கு ஏற்றார்போல் மக்கள் தயாராக இருக்க வேண்டும். வாக்களிக்க ரெடியா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.